速報APP / 健康塑身 / மூலிகை உணவு மருத்துவம்

மூலிகை உணவு மருத்துவம்

價格:免費

更新日期:2019-07-29

檔案大小:2.4M

目前版本:1.0

版本需求:Android 4.1 以上版本

官方網站:https://arogyavidya.wordpress.com

Email:arogyavidya.contactus@gmail.com

聯絡地址:18/5-G, Sitharama Avenue, Sarada College Road, Salem Tamilnadu, India

மூலிகை உணவு மருத்துவம்(圖1)-速報App

இம்மென்பொருளில் கீழ்கண்ட நூல்கள் உள்ளன.

1) மூலிகை உணவு மருத்துவம் - ஆசிரியர் சித்தமருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா

மூலிகை உணவு மருத்துவம்(圖2)-速報App

2) நோய் தீர்க்கும் மூலிகைகள் - ஆசிரியர்கள் வீ.த.துரைசிங்கம் B.A.(Hons), டாக்டர் வீ.த. இளங்கோவன்.

3) அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும், திருக்குறள் மணிகள் - விநாயகர் அரிசி ஆலை தருமநிதி

மூலிகை உணவு மருத்துவம்(圖3)-速報App

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, நூல்கள் சிறியவைகளானலும், அதில் நல்ல பெரும் பயனுள்ள குறிப்புகள் உள்ளன.

இந்நூல்களில் கூறியபடி உண்டு வாழ்தோமானால், நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மூலிகை உணவு மருத்துவம்(圖4)-速報App

அனைவரும் நலமாக நீடுழி வாழ எமது அன்பு கலந்த ஆசிகள்.

இதை உபயோகிப்போர், கவனமாக உபயோகித்து, உடல், மன நலம் பேணி பல்லாண்டு நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.

மூலிகை உணவு மருத்துவம்(圖5)-速報App